ஸ்ரீ ருத்ரகாளியம்மன் ஆலயம், சிங்கப்பூர் உங்களை வரவேற்கிறது
Sri Ruthra Kaliamman Temple, Singapore     Welcomes You

சிவமயம்
ஸ்ரீருத்ர காளியம்மன் துணை
                    ஸ்ரீ விநாயகர் துதி
 
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் — கோலஞ்செய்
துங்௧க் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.

 
                    ஸ்ரீ அம்மன் துதி
 
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.

 

இணையத்தளத்தில் உள்ள விபரங்களை அறிய மேலே காணப்படும்
பட்டியல் அம்சங்களுள் தேவையானதில் சொடுக்குக.
Click on the menu items on the top to browse the web site